செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: முகப்பு

தமிழக செய்திகள்

தமிழகச் செய்திகள் இந்நேரம்.காமின் இப்பகுதில் இடம்பெறும்.

இந்தியாவை ஆள தகுதி படைத்த ஒரே தலைவர் ஜெயலலிதா: நடிகர் சரத்குமார்!

ஜெயலலிதாவோடு உறுதுணையாக நிற்போம்: நடிகர் சரத்குமார்!திருப்பூர்: "இந்தியாவை ஆளக்கூடிய தகுதி படைத்த ஒரே தலைவர் ஜெயலலிதாதான்" என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் கூறியுள்ளார்.

மக்களுக்காக உயிரைக் கொடுத்து உழைக்கும் கட்சி காங்கிரஸ்; இளங்கோவன்

இளங்கோவன்ஈரோடு: "மக்களுக்காக உயிரைக் கொடுத்து உழைக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான்" என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல்!

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல்!காரைக்கால்விலைவாசி உயர்வு, உங்கள் பணம் உங்கல் கையில் என்ற மோசடி திட்டம், ரேஷன் பொருட்கள் பறிப்பு, அந்நிய முதலீடு உள்ளிட்ட மத்திய அரசின் தவறான அணுகுமுறையை

இலங்கை சிறையிலிருந்த 23 காரைக்கால் மீனவர்கள் கரை திரும்பினர்!

இலங்கை சிறையிலிருந்த 23 காரைக்கால் மீனவர்கள் கரை திரும்பினர்!காரைக்கால்இலங்கை கடற்படை சிறைபிடித்த காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 26 பேர் விடுதலையாகி நேற்று காலை காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பினர்.

சென்னையில் காவலரை நடுரோட்டில் வெட்டி சாய்த்த ரவுடி!

சென்னையில் காவலரை நடுரோட்டில் வெட்டி சாய்த்த ரவுடி!சென்னை: தம்மைக் கண்டித்த காவல்துறை அதிகாரியை நடுரோட்டிலேயே சரமாரியாக வெட்டி சாய்த்த ரவுடியைக் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 8 of 12

//