இந்நேரம்.காம் | செய்தி | Tamil News

செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: முகப்பு

சென்னை அமெரிக்க தூதரகம் திடீர் மூடல்!

 சென்னை அமெரிக்க தூதரகம் திடீர் மூடல்!சென்னை அமெரிக்க தூதரகம் திடீரென மூடப் பட்டதால் விசாவிற்காக ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க வ‌ந்த ம‌க்க‌ள் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தும் விதமாக அமெரிக்கா தயாரித்துள்ள திரைப்படத்திற்கு உலக‌ம் முழுவது‌ம் எ‌தி‌ர்‌ப்பு ‌கிள‌ம்‌பியு‌ள்ளது.

சென்னையிலும் கடந்த 3 நாட்களாக சென்னை தூதரகம் பல இஸ்லாமிய அமைப்பினரால் முற்றுகையிடப் பட்டு வருகிறது.

இன்றும் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர், இதனால் மூன்று இடங்களில் பாதுகாப்பிற்காக காவலதுறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த தொட‌ர் போரா‌ட்‌ட‌ம் காரணமாக செ‌ன்னை‌யில‌் உ‌ள்ள அமெ‌ரி‌க்க துணை தூதரக‌த்து‌க்கு 3 நா‌ள் ‌விடுமுறை ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது

Share
//