இந்நேரம்.காம் | செய்தி | Tamil News

செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: முகப்பு

திருவாடுதுறை ஆதினம் மரணம்!

திருவாடுதுறை ஆதினம் மரணம்!மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை குருமகாசந்நிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் காலமானார்.

அண்மையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆதீனம், சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப் பட்டிருந்தார்.

இவர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அதிகால 2-மணியளவில் அவரது உயிர் பிரிந்தது

இவர், நெடிய பாரம்பரியமும் சிறப்பும் கொண்ட திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 23 வது பட்டத்தை அலங்கரித்தவர் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆவார்.

Share
//